|
|||||||||||
இதழ் 17 - மே 2010 |
பதிவு: சிலாங்கூர் மாநில இளம் படைப்பாளர் விருது 2010 |
||||||||||
|
|||||||||||
அண்மையில் சிலாங்கூர் மாநில அரசாங்கம், இளம் கலைஞர் விருது நிகழ்வு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. இதில் ஓவியம், இசை, இலக்கியம், நாடகம் என சுமார் 12 பிரிவுகளில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்களை நாடு தழுவிய அளவில் தேர்ந்தெடுத்து 'இளம் கலைஞர் விருதும்', 3000 ரிங்கிட்டும் வழங்கினர். இதில் தமிழில் கவிதைக்காக ம. நவீனுக்கும், சிறுகதைக்காக சு. யுவராஜனுக்கும் 'இளம் கலைஞர்' விருது வழங்கப்பட்டது. இவ்விருவரும் 'வல்லினம்' ஆசிரியர் குழுவில் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் கவிதை பிரிவில் ம. நவீனுக்கு விருது
தமிழ் சிறுகதை பிரிவில் சு. யுவராஜனுக்கு விருது
|
|||||||||||
உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் |
|||||||||||
வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine
For Arts And Literature |