|
|||||||||||
இதழ் 17 - மே 2010 |
இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...7 உருது மூலம் : சாக்கி பரூக்கி | தமிழில் : இளங்கோவன் |
||||||||||
|
|||||||||||
சிலந்தி
(சாக்கி பரூக்கி : பிறப்பு 1936, இந்தியா. பின்னர் பிரிட்டன்வாசி. இற்றுப்போன உவமைகளை எதிர்க்கும் தீவிரமான உருதுக் கவிஞர். சர்ச்சைக்குரிய விமர்சகர். ஆழமான கருத்துகளால் எதிரிகளை அடிக்கடி உற்பத்தி செய்து கொள்ளும் இவர் ஆங்கிலத்திலும் எழுதுகிறார்.) |
|||||||||||
உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் |
|||||||||||
வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine
For Arts And Literature |