முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 45
செப்டம்பர் 2012             
 

நான்கு தமிழ்ப் பத்திரிகைகளுடன் டத்தோ அம்பிகா சீனிவாசன் நிகழ்வு தொடர்பான கட்டுரைகள்


டத்தோ அம்பிகா சீனிவாசனின் தலைமை உரை
வல்லினம் ஆசிரியர் குழு

மனித உரிமைகள் என்பது அனைவராலும் அனுபவிக்கப்படுவது. மனிதராகப் பிறந்ததினாலேயே நாம் அனைவரும் அனுபவிப்பதுதான் மனித உரிமைகள். நீங்கள் மனிதர் என்பதால் மனித உரிமைகளை அனுபவிக்கிறீர்கள். யாரும் உங்களுக்கு அதைக் கொடுக்க வேண்டியதில்லை. ஆனால் உங்களிடம் இருந்து அதைப் பறித்துக்கொள்ளலாம். அதைத்தான் நாம் தடுத்து நிறுத்த வேண்டும்...

இரு கேள்விகள்
வல்லினம் ஆசிரியர் குழு

நான்கு பத்திரிகை ஆசிரியர்களுடனான கலந்துரையாடலின் இறுதியில் அம்பிகா சீனிவாசன் இரு கேள்விகளை பத்திரிகை ஆசிரியர்களிடம் முன்வைத்தார்...

கா. ஆறுமுகத்தில் அறிமுக உரை
வல்லினம் ஆசிரியர் குழு

ஒரு கும்பல் நாட்டைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்க இன்னொரு வர்க்கம் வறுமையில் வாடும் அவலத்தை இன்னமும் இந்நாடு அனுபவித்து வருகின்ற ஒரு சூழலில் நாம் இங்கு கூடியுள்ளோம். இந்நாட்டின் செல்வம் முறையாகப் பங்கிடப்படப்படாத ஒரு நிலையில் இன்னமும் வறுமையில் உள்ளவர்களின் வாழ்வை இந்நாடு ஏந்தியுள்ளது...


கட்டுரை


ஆஷா: இனி...
ம. நவீன்

ஆஷாவைப் பற்றி சொல்ல ஒவ்வொருவரிடமும் ஓர் அற்புதம் இருந்தது. இன்று அவர் இறந்துவிட்ட நிலையில் அச்சம்பவங்கள் ஒவ்வொன்றும் கூடுதலான அர்த்தங்களோடு மனதில் அகப்படுகின்றன. அந்தச் சம்பவங்களைக் கொண்டுதான் ஆஷாவை முழுமையாகக் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. திட்டுத் திட்டான அவர் வாழ்வின் அத்தியாயங்களை இனி வேறொருவரைக் கொண்டும் சரி பார்க்க முடியாத பட்சத்தில் காற்றில் விடப்பட்ட ஓசைகளை கோர்க்க மட்டுமே முடிகிறது...


சினிமா பார்வை


‘அட்டகத்தி’ – தமிழ் சினிமா வரலாற்றில் இன்னொரு பரிணாமம்
மீனா
நூறாண்டுகாலத் தமிழ் சினிமா வரலாற்றில் ரொம்பவும் கவனமாய்க் கட்டமைக்கப்பட்டு வந்த காதலின் பரிணாமம் உடைந்து சிதறுவதோடு சமீபகால தமிழ்ச்சினிமா கவனப்படுத்தும் விளிம்புநிலை வாழ்வியலும் ‘அட்டகத்தி’ திரைப்படத்தில் நுட்பமாகத் துலக்கம் பெறுகின்றன.

 

தொடர்கேள்வி பதில்கவிதை
o துரோணா
o எம். ராஜா
சம்பு
o ந. பெரியசாமி
o இரா. சரவண தீர்த்தா
o ஆறுமுகம் முருகேசன்

எதிர்வினை

 
 
க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்

 
  ஓர் அகதியில் பாடல் - வ.ஐ.ச. ஜெயபாலன்   புறாக்களை தின்று மரங்களை நடுபவர்   தோட்டத் திருவிழா  
       
 
 
 
 
  அ. முத்துலிங்கத்தின் ‘கனகசுந்தரி’
  தேவதை
  ஒரே மலேசியா இலக்கிய விருது
 
       
 
 
 
 
  அங்காத்தான் 50    ஒரு நிருபரின் தொடர்...       
         
             

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768