முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 40
ஏப்ரல் 2012

 


             
 

சிறுகதை


வசனம்
யோ. கர்ணன்

நடுச்சாமம் பன்னிரண்டு மணிக்கு ரெலிபொன் அடிச்சுது. நித்திரை குழம்பின எரிச்சலோட, கண்ணை திறவாமலே தலைமாட்டில தடவி ரெலிபோனை எடுத்திட்டன். இப்பிடித்தான், அகாலங்களில ஊரிலயிருந்து அம்மா ரெலிபோன் எடுத்து, தம்பி சாப்பிட்டியோடா, தலைக்கு எண்ணை வைச்சு முழுகினனியோடா என்று கேட்டு கழுத்தறுப்பா. இப்பிடியேதோ கழுத்தறுப்புக்கேஸ் என்று நினைச்சுக் கொண்டுதான் காதுக்குள்ள வைச்சனனான். இது வேற கேஸ். நான் படுக்கையிலயிருந்து துள்ளியெழும்பினன்...

மொழிபெயர்ப்பு சிறுகதை : என் அப்பா ஓர் இலக்கியவாதி
தினேசுவரி

அப்பா ஓய்வாக இருந்து நான் பார்த்ததே இல்லை. எழுதவில்லை என்றால் நிச்சயம் ஏதாவது படித்துக்கொண்டிருப்பார் அல்லது பணித்தாள் எழுதிக்கொண்டிருப்பார். என்னைப் பொருத்தவரை இந்தக் குடும்பத்தில் நானும் தோமியும் கொடுத்து வைத்தவர்கள். அப்பா எழுதும் போது பிள்ளைகள் ஆறு பேருக்கும் ஏன் அம்மாவுக்கும் கூட அப்பாவைத் தொந்தரவு செய்ய தைரியம் வராது. அப்பாவின் வேலை பளுவும் பொறுப்பும் அனைவரும் அறிந்ததே...


கட்டுரை


அவுஸ்திரேலியப் பழங்குடிமக்களும் தமிழினமும்
ஷம்மிக்கா

இந்தியாவின் குமரிக்கண்டம் கடலில் மூழ்கியபோது அங்கிருந்த தமிழினமக்கள் கிழக்கே அவுஸ்திரேலியாவிற்கும், மேற்கே ஆப்பிரிக்காவிற்கும் பரவினார்கள் என்பது செய்தி. முதல் தமிழ்ச்சங்கம் தோன்றிய காலத்தில், தமிழகத்தின் தென்பகுதி தற்போதுள்ள குமரிமுனைக்கு பல கிலோமீட்டர்கள் தொலைவில் தெற்கே விரிந்து கிடந்தது. அந்தக் குமரிக்கண்டத்திலிருந்த பறுளி ஆற்றின் பக்கத்திலேதான் முதல் தமிழ்ச்சங்கம் இருந்தது...

 

கேள்வி பதில்கவிதை
o இளங்கோவன்
o கிண்ணியா எஸ். பாயிஸா அலி
ராஜா
o ந. பெரியசாமி

விமர்சனம்


ஒளி என்பது வெளுப்பான இருட்டு - பித்தனின் உடையாத இரவுகள் (கே. பாலமுருகன் சிறுகதைகள் - ஒரு பார்வை)
ஆதவன் தீட்சண்யா

இருள் என்பது குறைந்த ஒளி என்கிற பாரதியின் கூற்றை முற்றமுழுக்க மறுதலிப்பவராய் தெரிகிறார் பாலமுருகன். அவரைப் பொறுத்தவரை ஒளி என்பதேகூட வெளுப்பான இருட்டுதான் போலும்...

 
 
க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்

 
 
தொன்மைக்கு மீளல்

 
இயற்கையைத் தேடி...

  Tangled : தேடப்படும் தேவதைகள்

 
 
 
 
 
 

நிலவிடம் துளியும் அழகில்லை
த. அகிலனின் கவிதைகள்


 

அந்தக் காலத் தமிழாசிரியரும் அவர்களின் வழித்தோன்றல்களும்


 

முகமறியாதோராய்
ஆறுதல் சொல்லிகள்


 
 
 
 
 
  கிருஷ்ணன் நம்பியின் ‘தங்க ஒரு........’

  புயலிலே ஒரு தோணி : மரணத்தை எதிர்க்கொள்ளும் சாகசம்
  பிரபாகரனும் பின் லாடனும்


 
 
         
  எம்.ஜி.ஆர் கொலை வழக்கு - ஷோபா சக்தி

         
             

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768