முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 43
ஜூலை 2012             
 

சிறுகதை


சூனியக்காரனின் பூனை
அ. பாண்டியன்

கிழக்கு நோக்கி சட சட என சரியும் மெர்தாஜாம் மலை நிதானமாக ஒரு சமவெளியை அடையும் போது அந்தக் கிராமத்தின் தொடக்கம் தெரியும். முதன் முதலில் அங்கு வந்து குடிசை போட்டவன் யார் என்று இன்று யாருக்கும் தெரியாது. அது பழங்கதை. படிப்படியாக சுமார் ஐம்பது அறுபது குடும்பங்கள் நிரந்தரமாக அங்கே வசிக்க ஆரம்பித்து விட்டன...

அபராஜிதா என்கிற அர்பு
கணேஷ்

ஜூன் மாத இரவு. ஒரே புழுக்கம். இருட்டு கவிந்த வானத்தை நோக்கியவாறு படுத்திருந்தேன். ஒரு சிலுசிலுப்பு கூட இல்லை. முதல் அடுக்கு அபார்ட்மென்டில் இருக்கும் மேத்தா அங்கிள் அப்பாவுக்கு அடுத்து படுத்திருந்தார். அவரின் ட்ரான்சிஸ்டரிலிருந்து பழைய இந்தி பாட்டொன்று சன்னமாக ஒலித்துக்கொண்டிருந்தது...


நேர்காணல்


தற்கொலைகளும் கொலைகளும் நடந்தேறும் வெளி!
சரவணன்

'புரோ வேரா' (Pro Vera) எனும் நிறுவனத்தின் உரிமையாளர் சரவணன். 30 வயது இளைஞர். லாபமே வணிகத்தின் குறிக்கோள் என சென்றுக்கொண்டிருக்கும் சூழலில் இயற்கை குறித்தும் சுகாதாரம் குறித்தும் அக்கறைக்கொண்டவர். இவரது தயாரிப்புகளை நன்கு ஆராய்ந்த பின்னர் ஒரு கலந்துரையாடல் செய்ய முடிவெடுத்தேன். பயனீட்டாளர் விழிப்புணர்வு குறித்து எங்கள் உரையாடல் இருந்தது...


பதிவு


பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் நினைவரங்கு
வாணி. பாலசுந்தரம்

நினைவரங்கு அழைப்பிதழ் மின்னஞ்சல் ஊடாக எனக்குக் கிடைத்ததுமே – அக்காலப் பல்கலைக் கழகச் சூழலும், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், சகமாணவர்கள், எமது அன்றய வாழ்வின் நிகழ்வுகள் யாவும் மனதில் திரையோட - நானும் அன்றைய தினம் நினைவரங்கில் சென்றமர்ந்தேன். நிகழ்ச்சிகள் யாவும் அமைதியான முறையில், அழகாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன...


எதிர்வினை

 

தொடர்கேள்வி பதில்கவிதை
o லீனா மணிமேகலை
o வ.ஐ.ச. ஜெயபாலன்
o சின்னப்பயல்
ஆறுமுகம் முருகேசன்
o லிவிங் ஸ்மைல் வித்யா
o ந. பெரியசாமி
o எம். ராஜா 
o பூங்குழலி வீரன் 

நேர்காணல் இதழ் 5 
 
க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்

 
 

ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது – பிரமிள்

 

பிடித்த ரஜினியும் பிடிக்காத காதலும்...

 

மைகார்ட்

 
 
 
 
 
  ஆர். சூடாமணியின் ‘இணைப்பறவை’

  இரு குகைகள்


  வானொலியும் சினிமாவும்


 
 
 
 
 
             

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768