முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 42
ஜூன் 2012







             
 

சிறுகதை


மோப்பம்
கே. பாலமுருகன்

நான் ரவிகுமார். கொஞ்சம் உயரமாக இருப்பேன். கண்கள் இரண்டும் குழிக்குள் பதுங்கியிருக்கும். வலிமையற்றவன் போல உடலை இயக்கத் தெரியாமல் சோர்ந்திருப்பேன். யாராவது அழைத்தால் நான் பார்க்கும்விதம் எரிச்சல் ஊட்டும்படி இருக்கும். பெரும்பாலும் அழைப்பவர்களை நான் பொருட்படுத்துவதில்லை. எனக்கு நடக்க மட்டுமே தெரியும்...

மொழிப்பெயர்ப்புச் சிறுகதை : ஆனந்தம்
மூலம் : ஆண்டன் செகாவ் | தமிழில்: க. ராஜம் ரஞ்சனி

மித்யா குல்டாராவ் உற்சாகமான முகத்துடனும் கலைந்த கேசத்துடனும் தன் பெற்றோரின் அடுக்குமாடி வீட்டில் நுழைந்து எல்லா அறைகளுக்கும் துரிதமாய் ஓடினான். அவனது பெற்றோர் படுக்கைக்குச் சென்றுவிட்டனர். அவனது சகோதரி படுக்கையில் நாவலின் கடைசி பக்கத்தை முடித்துக் கொண்டிருந்தாள்...


கட்டுரை


கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து கல் எறிதல்
ஷம்மிக்கா

அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கம் இம்முறை தனது 12வது எழுத்தாளர்விழாவை, மே மாதம் மெல்பேர்ணில் கொண்டாடியுள்ளது. இயந்திரமயமான வாழ்விலும் தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் இவ்விழா நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது...


கவிதைத்தொட‌ர்


இனியவளின் குறிப்புகள்... 3
பூங்குழலி வீரன்


எதிர்வினை


நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள்
அ. பாண்டியன்

தங்களின் நகர்ந்து கொண்டிருக்கும் வாசல்கள் புதினத்தை நேற்று முன் தினம் வாசித்து முடித்தேன். மனதில் வந்து அமர்ந்து கொண்ட சுமையை இறக்கி வைக்க வழியில்லாமலேயே கடைசி பக்கத்தை மூடி வைத்தேன்...

 

தொடர்



கேள்வி பதில்



கவிதை
o வ.ஐ.ச. ஜெயபாலன்
o சின்னப்பயல்
ஏ. தேவராஜன்
o ஷம்மி முத்துவேல்
o ந. பெரியசாமி
o எம். ராஜா 
o ஆறுமுகம் முருகேசன் 

அறிவிப்பு



தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (தமுஎகச) கலை இலக்கிய விருதுகள் 2011

 
 
க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்

 
 

முள்முருங்கையில் எட்டிப்பார்க்குமொரு தளிர் - லதா

 

விளக்குப் பேய்களும் இருளின் பிள்ளைகளும்


 

சொந்த மூக்கைவிட நாற்றமெடுப்பது ஏதுமுண்டா...?

 
 
 
 
 
  ஜெயமோகனின் ‘யானை டாக்டர்’

  காடும் வீடும்


  பெர்சே 3


 
 
 
 
 
  அரசியல் களத்தில் தமிழ்


  ஊசி இருக்கும் இடம்கூட - தேவா (ஜெர்மனி)
     
             

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768