|
கட்டுரை
பா.அ.சிவம் எனும் வாழும் கவிஞன் (பின்னர் அப்பறவை மீண்டும் திரும்பியதில்லை)
கே. பாலமுருகன்
பத்திரிகைகளிலும் முகநூலிலும் சில இடங்களில் டாக்டர் சுப்ரமணியத்தின் பத்திரிகை செயலாளர் பா.அ.சிவம் இறந்துவிட்டார் என்று சொல்லப்படுகிறது. ஒருவேளை இந்த அடையாளம் அவருக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பாகக் கிடைத்திருக்கக்கூடும். சமூகம் அந்த அடையாளத்தின் வழி சிவத்தைக் கடக்க நினைக்கிறது. ஆனால், பா.அ.சிவம் எனும் கவிஞன் தனது 20 வயது முதல் எழுதி வருபவன்...
பா.அ.சிவம் : தொலைந்து போன கவிதை பறவை!
ம. நவீன்
பா.அ.சிவம் இறந்துவிட்டார். இந்த உண்மையை முழுமையாக
ஏற்றுக்கொண்ட பின்னரே மேற்கொண்டு எதையும் பேசவேண்டியுள்ளது. இன்று
அவர் இல்லாததையும் இனி தொடரும் வாழ்வில் இதுபோன்ற இழப்புகளை
வாழ்க்கை இரக்கமே இல்லாமல் வழங்கும் என்ற நிதர்சனத்தையும் ஒருமுறை
ஒப்புக்கொண்டப் பின்னரே சிவம் மரணம் கொடுத்த அதிர்ச்சியிலிருந்து
மீள வேண்டியுள்ளது...
குற்றம், சமூகம், சட்டம், தண்டனை, மரணதண்டனை
அ. மார்க்ஸ்
காந்தியிடமிருந்து தொடங்குவதுதான் பொருத்தமாக இருக்கும். மரண
தண்டனை பற்றிக் கேட்டபோது அவர் இப்படிச் சொன்னார்: “வன்முறையில்
ஈடுபட்டவர்களைக் கூட தண்டனை என்ற பெயரில் சிறையில் அடைப்பதை நான்
விரும்பவில்லை. கொள்ளைக்காரர்களும் ஏன் கொலையாளிகளும் கூட
தண்டிக்கப்படுவதை என் அகிம்சை அணுகல்முறை ஏற்கவில்லை. மரணதண்டனை
என்பதை எந்த வகையிலும் என் மனச்சாட்சி ஏற்கவில்லை.”...
சூஃபி இசை - ஆன்மாவின் இசை
அகிலன்
சூஃபி இசை நமக்கு பரிட்சையமான ஒன்றுதான், கஜல் வழியும் நாகூர் ஹனிபா அவர்களின் பாடல் வழியும். ஆனால் இவைகள் இந்திய இசை மரபை உள்வாங்கிக் கொண்ட இசை. அசலான சூஃபி இசை உயிரின் இசை. அதன் சாரம்சமே இந்து யோகிகள் சொல்லும் சமாதி நிலையினை அடைதல் அல்லது பேரின்ப நிலை அடைதல். இந்துவில் தியானத்தின் வழி இது அடையப்படுகிறது, சூஃபியில் இது இசையின் வழியும் அடையப்படுகிறது.
|
|
எதிர்வினை
க.பாக்கியம் : முழுமையடையாத இலக்கியத் தொகுப்பும் விரிவடையாத கருத்தாக்கங்களும்
கே. பாலமுருகன் - ம.நவீன்
‘மலேசியத் தமிழிலக்கியத்தில் பெண் இலக்கியவாதிகள்’ எனும் தொகுப்பை இந்த வருடம் கெடா மாநில தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மூலம் அதன் தலைவர் க.பாக்கியம் அவர்கள் தொகுத்து வெளியீடு செய்திருந்தார். தற்செயலாக அந்தத் தொகுப்பு வாசிக்கக் கிடைத்தது...
கவிதை
|
|