|
கட்டுரை
வன்புணர்ச்சி, மரணதண்டனை, காயடிப்பு
அ. மார்க்ஸ்
இரண்டு நாள் முன்னால் கூட (ஜனவரி 3) டெல்லி ஜந்தர் மந்தரில் ஆர்பாட்டம் நடந்தது. இரு வாரங்களுக்கு முன் (டிசம்பர் 16 இரவு) அந்த முகமும் பெயரும் தெரியாத பெண்ணின் மீது கொடும் வன்முறையை மேற்கொண்ட ஆறு பேர் மீதான விசாரணையை விரைந்து முடித்து உடனடியாகத் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்பது கோரிக்கை...
சூதாட்டம் ஆடும் காலம்: மேட்டுக்குடிகளின் மெல்லிய சிணுங்கல்!
ம. நவீன்
இலக்கிய இயக்கங்களும் பத்திரிகைகளும் எப்போதுமே சில முகமுடிகளைத் தயாரித்து வைத்துள்ளன. அவற்றிற்குத் தங்களைச் சுற்றிப் பலம் பொருந்திய ஆளுமைகள் இருப்பதாக எப்போதுமே பாவனை காட்டும் அவசியம் உள்ளது. தங்களுக்கு ஏற்றவராகவும் அனுசரித்துச் செல்லக் கூடியவராகவும் நடைமுறையில் இருக்கின்ற அமுலாக்கங்களைக் கேள்வி எழுப்பாதவராகவும் இருக்கும் ஒருவர், அந்த முகமுடியை அணியத் தகுதி உடையவராகிறார்...
மலேசிய நாட்டுக் 'காதல்' இலக்கியப் பத்திரிகை - ஒரு விமர்சமனின் பார்வையில்
க. பஞ்சாங்கம்
பிப்ரவரி 2006 தொடங்கி எட்டு இதழ்களை வாசித்து முடித்த கையோடு "இப்பொழுது இந்த இதழ் வந்து கொண்டிருக்கிறதா?" என்று தமிழவனோடு தொடர்பு கொண்டு கேட்டேன். நான் எதிர்பார்த்தது போலவே "இல்லை" என்றார். கனமான முயற்சிகளுக்கு எப்பொழுதுமே "ஆயுசு" கொஞ்சம்தான்...
ம.இ.கா. பேரவை : ஒரு வர்ணனை
யோகி
4,000 ம.இ.கா பேராளர்களின் மத்தியில் நடைபெற்ற இப்பேரவையின் முக்கியத் தலைவர்களும் ஊடகங்கத்தினரும் கலந்து கொண்டனர். அரங்கெங்கும் ம.இகா இளைஞர் அணி, மகளிர் அணி, புத்ரா மற்றும் புத்ரி அணி போன்ற போராளர்கள் புது தெம்புடன் ‘பாரிசான் நேஷனல்’ ஆதரவு பதாகைகளுடனும் ம.இ.கா கொடியுடனும் காட்சியளித்தனர்...
பார்க் ஜெய் சாங் (PSY): கிண்டல் மனிதன்
ம. நவீன்
பார்க் ஜெய் சாங் பற்றி பேசும் முன் எனக்கு 'Life Of Pi' திரைப்படத்தின் காட்சிகள் நினைவுக்கு வருகின்றன. புலியுடன் பயணம் செய்யும் 'பை' தான் தொடர்ந்து உயிர்வாழ புலியின் மேல் இருந்த மிரட்சியே காரணம் என்கிறான். அதன் தாக்குதலில் இருந்து தப்பிக்க ஏற்பட்ட எச்சரிகை உணர்வே அவனை தொடர்ந்து இயங்கவும் துடிப்புடன் இருக்கவும் சம்மதித்தது என நம்புகிறான்...
|
|
கேள்வி பதில்
கவிதை
பார்வை
நொண்டி சிறுகதை - ஒரு பார்வை
முனைவர் முல்லை ராமையா
சேதுவின் நடை உடை பாவனை அனைத்திற்குள்ளும், பார்கின்சன் நோய்க்கு முன்னும் பின்னும், நுழைந்து நுழைந்து பார்த்து, அவனைச் சுற்றும் நாயின் தேகத்திற்குள்ளும் ஊடுருவி, உடல்மொழியைக் கையாண்டு, கதை மாந்தர்களை பெருமளவில் வளர்த்தெடுத்திருக்கிறார் ஆசிரியர். இது, கதை மாந்தரைக் கண்முன் கொண்டு வருவதோடு, ஆடி அடங்கும் சேதுவை தத்ரூபமாகச் சித்தரித்திருக்கிறது...
|
|