இதழ் 9
செப்டம்பர் 2009
  கவிதை
சந்துரு
 
     
  பத்தி:

சை. பீர் என்ற......

யுவ‌ராஜ‌ன்

சிற்றிதழ்களும் தெருநாய்களும்
சிவா பெரியண்ணன்


நிறைய‌ க‌ண்க‌ளுட‌ன் ஒருவ‌ன்...
வீ.அ. ம‌ணிமொழி

பியானிஸ்ட் (The Pianist) – அடையாளம் கடந்த நேயம்
யுவ‌ராஜ‌ன் 

வசூல்
சீ. முத்துசாமி 


கட்டுரை:

HOW TO FIGHT BACK
சேனன்

ஒரு டோடோ பறவையின் வரலாறு
சித்ரா ர‌மேஸ்

உலகின் இறுதி நாள் 21-12-2012 - மாயன்கள் உறுதி!
விக்னேஷ்வரன் அடைக்கலம்


சிறுகதை:

ஒரு மழைப் பொழுதில் கரையும் பச்சை எண்கள்
முனிஸ்வரன்


தூரத்தே தெரியும் வான் விளிம்பு
ஜெயந்தி சங்கர்


தொடர் :


பல வேடிக்கை மனிதரைப் போல...2
"மலேசியத் தரகர்கள்"

ம‌.ந‌வீன்


பரதேசியின் நாட்குறிப்புகள் ...2
மஹாத்மன்


எனது நங்கூரங்கள் ...2
இளைய அப்துல்லாஹ்


லும்ப‌ன் ப‌க்க‌ம்:

ஏய் ட‌ண்ட‌ன‌க்கா... ஏய் ட‌ன‌க்க‌ண‌க்கா


கவிதை:

தர்மினி


சந்துரு

லதா

தினேசுவரி

யோகி


தோழி

ரேணுகா

இளங்கோவன்
 
     
 

*
14 வ‌ருட‌ங்க‌ளுக்கு முன்
எங்கிருந்தாய் என்ற‌ன‌ர்
'இங்குத்தான் இருந்தேன்'என்றேன்
14 வ‌ருட‌ங்க‌ளுக்குப் பிற‌கு எங்கிருப்பாய் என்ற‌ன‌ர்
'இங்குதான் இருப்பேன்'என்றேன்.
என் ப‌தில் அவ‌ர்க‌ளுக்குப் பிடிக்க‌வில்லை.


*
என் ம‌ன‌ம் ச‌ங்க‌ட‌ப்ப‌ட‌க்கூடாது
என்று நினைப்ப‌வ‌ர்க‌ளுக்குமாக‌வும்
அவ‌ர்க‌ள் ச‌ங்க‌ட‌ப்ப‌ட‌க்கூடாது
என‌ நான் நினைப்ப‌தாலும்
நிக‌ழ்ந்துகொண்டிருக்கிற‌து
சில‌ ந‌ட்புக‌ளும்
சில‌ முறிவுக‌ளும்.

 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768