|        | |||
| இதழ் 23 நவம்பர் 2010 | 
		அக்னிக் குஞ்சு | ||
| பாரதி எனும் பெருங்கவிஞனை நூற்றாண்டு கடந்தும் நம்மிடையே நிலைநிறுத்தி 
		வைத்திருப்பது அவனது கவிதைகளின் தரமா அல்லது அதனூடே ஓயாமல் ஒழியாமல் 
		ஒலித்துக் கொண்டிருக்கும் அவனது தனித்துவமும் தீவிரமும் கொண்ட ஆளுமையின் 
		பிரமாண்டமா என்கிற கேள்வியை முன்னிறுத்தி விடைதேடும் முயற்சி என்பது 
		படைக்கப்படும் இலக்கியத்திற்கும் படைப்பாளனுக்கு இடையே நிலைநிறுத்தப்பட 
		வேண்டிய இடைவெளி குறித்த ஒரு தேடலாகவே கொள்ள வேண்டும். | |||
| உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும் | |||
| 
	வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine 
	For Arts And Literature | |||