|
கட்டுரை
மெல்லத் தொடங்கும் அரசியல் விழிப்புணர்வு!
கெ.எல்.
சிங்கப்பூர் வரலாற்றில் இதுவரையில்லாத பரபரப்புடன் நடந்து முடிந்துள்ளது அண்மைய அதிபர் தேர்தல். ஆகஸ்ட் 28ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தல் சிங்கப்பூர் மக்களின் அரசியல் முதிர்ச்சியையும் பரந்துபட்ட எதிர்பார்ப்புகள், கருத்துகளையும் பிரதிபலிப்பதாக அமைந்திருந்தது...
கப்பலுக்குப் போன மச்சான்
எம். கே. குமார்
சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு நேற்று இன்றல்ல, பன்னெடுங்காலந்தொட்டே
முக்கிய முனையமாக விளங்கி வருவது கப்பலும் அது சார்ந்ததொழில்களும்.
வாஸ்கோடகாமா, 20 மே 1498ல் கள்ளிக்கோட்டைக்கு வந்தடைவதற்கு பல
ஆண்டுகாலம் முன்னர், சீனப்பட்டும் காகிதமும் இந்திய தங்கமும்
தந்தமும் மலாய ரப்பரும் தகரமும் அரபு அழகிகளுமாய் சிங்கப்புரத்தின்
வழி பல பண்டமாற்று வியாபாரம் நடைபெற்றிருக்கின்றன...
புலம்பெயர் முகங்கள்
வி. ஜீவகுமாரன்
இந்தப் புலம்பெயர்ந்த தமிழர்கள் என்ற சொல்லினால் நான் உட்:பட அனேக எழுத்தாளர்கள் இலங்கையில் இருந்து அல்லது இலங்கை மக்கள், எழுத்தாளர்களிடம் இருந்து அன்னியப்படுவது பற்றி என்றுமே எனக்கு வருத்தம் உண்டு. ஒவ்வொரு நாட்டைப் பொறுத்தவரை எங்களை சில சட்டதிட்டங்களின் அடிப்படையில்தான் அழைப்பார்கள்...
பிசாசின் வைத்தியரிடம் தற்செயலாகச் சென்ற பயணம்
எம். ரிஷான் ஷெரீப்
விடுதியறைக்குள் அடங்கி, சோம்பலில் கிடந்தபடி புத்தகமொன்றை வாசித்துக் கொண்டிருந்த நான், கதவை யாரோ தட்டும் சப்தம் கேட்டு கதவைத் திறந்து பார்த்தேன். எனது அறைத் தோழன் அன்று நேரங்காலத்தோடு கடமையை நிறைவேற்றி விட்டு வந்திருந்தான்...
பத்தி
உயிர்ப்பு
ஷம்மிக்கா
அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரில் 'டியர் பார்க், ஓக்லி' நூல் நிலையங்களில் (Deer Park, Okleigh) தமிழ்ப்புத்தகங்களை வைத்திருக்கின்றார்கள். ஒருநாள் எங்கள் வீட்டிற்கு சமீபமாக இருக்கும் பெண் ஒருவர், சுமக்க முடியாமல் நிறையத் தமிழ்ப்புத்தகங்களை நூல் நிலையத்திலிருந்து எடுத்துச் செல்வதைக் கண்டேன்.....
|
|
கேள்வி பதில்
கவிதை
தொடர்
அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...15
எம். ஜி. சுரேஷ்
உளவியலின் தந்தை என்று கருதப்படும் சிக்மண்ட்
ஃபிராய்ட் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சிந்தனையாளர்களில்
ஒருவர். கார்ல் மார்க்ஸ், சார்லஸ் டார்வின், ஐன்ஸ்டீன்
போன்றோருக்கு இணையாக வைத்துப் போற்றப்படுபவர்...
பதிவு
எஸ். ராமகிருஷ்ணனுடன் கழிந்த நாள்களும் கழியாத நினைவுகளும்
தயாஜி
சமீபத்தில் எஸ். ராமகிருஷ்ணனை வரவைத்து சிறுகதை
பயிலறங்கு ஒன்றை மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஏற்பாடு
செய்திருந்தனர்...
|
|