முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 31
ஜுலை 2011

  இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...21
நிக்காராகுவை (ஸ்பானிஷ்) மூலம் : எர்னெஸ்ட்டோ கார்டினல்
தமிழில் : இளங்கோவன்
 
 
       
நேர்காணல்:

“முற்றிலும் பரதேசியாய் சுற்றி திரிந்தவன் நான்”

மஹாத்மன்



பத்தி:

வரலாற்றின் ஓர் அத்தியாயம் முடிவுற்றது
கே. எல்.

ரஜினியின் தற்கொலை
ம. நவீன்

பீல்மோர் பாலசேனாவுக்கு ஒரு கடிதம்
மா. சண்முகசிவா



வல்லினம் கலை, இலக்கிய விழா 3 - சில பதிவுகள்

கலை இலக்கிய விழா - 3
ம. நவீன்


புத்தக அறிமுக உரை: "விடிந்தது ஈழம்" - நம்மை நோக்கிய கேள்விகள்
சு. யுவராஜன்


புத்தக அறிமுக உரை: உலகின் ஒரே அலைவரிசை நாட்டுப்புறப்பாடல்கள்
கே. பாலமுருகன்



சிறுகதை:

பூமராங்
எம். ரிஷான் ஷெரீப்



புத்தகப்பார்வை:

தர்மினியின் "சாவுகளால் பிரபலமான ஊர்" - ஒரு பார்வை
யோகி



கேள்வி பதில்:

ஷோபாசக்தி பதில்கள்
ஷோபாசக்தி



பெற்றோல் - (இப்போதைய "தலையங்கம்")
சேனன்


தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...13
எம். ஜி. சுரேஷ்



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள்
கே. பாலமுருகன்

சுவடுகள் பதிவுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு
ம‌. ந‌வீன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கட்டங்களில் அமைந்த உலகு
யோகி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

மனிதம் மிஞ்சும் உலகம்
நித்தியா வீரராகு



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...21

தேனு

தர்மினி

அதீதன்

நித்தியா வீரராகு

கச்சை விலை

புரட்சியினால்
கச்சை விலை அதிகரித்துவிட்டதென
உறவுக்காரப் பெண்
புகார் செய்தாள்.

முலைகளோடு இருப்பதுபற்றி
எனக்கொன்றும் தெரியாததால்
கச்சையின்றி நடமாட
கட்டாயம் முடியும்.

எஸ்குய்புலாஸ் கிராமத்துப் பக்கம்
வசிக்கும் நண்பன் ரஃபேல் கோர்டோவா
சொன்னான்,
முன்பெல்லாம் சாலையில் 4,5,6,8 என்று
நாளும் பிற்பகலில்
சின்னஞ்சிறு பெட்டிகளில்
குழந்தைகளின் பிணங்கள் நகருமென்று

அதென்னவோ பெரியவர்கள் மட்டும்
அதிசயமாய்ச் சாகவில்லை.

சற்று முன்
நண்பனைப் பார்க்க வந்த
எஸ்குய்புலாஸ் வெட்டியான்
'டாக்டர், நான் வந்தது சிறிய உதவிக்காக
எனக்கு வேலை போய்விட்டது
இப்பொழுதெல்லாம் எஸ்குய்புலாஸில்
பிணங்களே கிடைப்பதில்லை' என்றான்.

முன்பு
மார்புக் கச்சைகள்
விலை மலிவு.
இப்பொழுது
பிணங்கள் கிடைப்பது
அரிது.
நீங்களே சொல்லுங்கள் எது சிறந்ததென்று.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2011.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768