இதழ் 15
மார்ச் 2010
  கவிதை:
பா. அ. சிவம்
 
     
  நேர்காணல்

"வ‌ங்க‌ம், குஜராத்தி, மலையாளம், கன்னடம் போல சிறந்த எழுத்தாளர்கள் தமிழில் இருப்பதாக‌ச் சொல்லமுடியாது!"

கடலோடி நரசையா

பத்தி:

ஏ ஆர் ரஹ்மான் : வெற்றியின் செய்தி

அகிலன்

அக்காவின் சிவப்பு புலோட்
சு.யுவ‌ராஜ‌ன்


ம‌ற‌க்கும் க‌லை!
ம. நவீன்

பேயும் பயப்படும்
அ.ரெங்கசாமி

கட்டுரை:

இடைநிலைப் பள்ளியில் தமிழுக்கொரு சோதனை காண்டம் ‘அடா பூன் செரூப்பா, தடா பூன் செரூப்பா’!
ஏ.தேவராஜன்

வாசிப்பு : சில பதிவுகள்
ப. மணி ஜெகதீசன்

ஆன்மீக அயோக்கியத்தனங்கள்
நெடுவை தவத்திருமணி

சிறுகதை:

புலவர் வேந்தர்கோனின் வரலாறிலிருந்து பிரிக்க இயலாத இன்னும் சில பக்கங்கள்
கோ. புண்ணியவான்


அழைப்பு
சு. யுவராஜன்

தொடர்:


எனது நங்கூரங்கள் ...8
இளைய அப்துல்லாஹ்


நடந்து வந்த பாதையில் ...3
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...5


நட்சத்திரவாசி


எம். ரிஷான் ஷெரீப்

செல்வராஜ் ஜெகதீசன்

ஏ. தேவராஜன்

பா. அ. சிவம்

சந்துரு

ரேணுகா

புத்தகப்பார்வை:


தேடியிருக்கும் தருணங்கள்… 17 ஆண்டுகளுக்குப் பின்னர்
இள‌ஞ்செழிய‌ன்
     
     
 

தேடுவதற்காய் தொலை ஏதேனும் ஒன்றை…

தேடும் பொருள்
என்னவென்றுத் தெரியவில்லை
தேடிக்கொண்டிருக்கிறேன்
தொடர்பில்லாத
எவற்றையோ…

இருளைத் தேடிய கணம்
வந்து கிடைத்தது
சுடர்…
வெளிச்சத்தைத் தேடிய
கண்ணைக் கவ்வியது
இருள்…

தேடலின்
ஒவ்வொரு வேளையும்
ஒவ்வொரு காலத்திலும்
தேடிய ஒன்று
கிடைத்ததில்லை…

பழைய நட்பைத்
தேடிய நேரம்
அறிமுகம் ஆன
புதிய நண்பனாய்
இல்லை
ஒவ்வொரு தேடலும்…

குமாரைத் தேடிப் போனால்
ஷான் கிடைக்கிறான்
ஷானை தேடிப்போனால்
லிங்கேஸ் வருகிறான்…

எதையாவது தேட வைத்து
வேறு எதையாவது
கையில் திணித்து
காதில் பூ சுற்றுகிறது
காலம்…

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768